Friday, March 6, 2015

கலைச்சொல் தெளிவோம்! 85 & 86. அழுக்கு வெருளி & குப்பை வெருளி

phobia-picture
kalaicho,_thelivoam01
அழுக்கு’ என்பது சங்கக்காலத்திலேயே வழங்கிய சொல்.
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் (புறநானூறு : 126:11) என மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடும் பொழுது கபிலர் பற்றிக் குறிக்கின்றார். பின்னர உரைகளிலும் இன்றளவில் மக்கள் வழக்கிலும் அழுக்கு, அப்பழுக்கு என்பன இடம் பெறுகின்றன.
தூய்மையின்மை அல்லது துப்புரவின்மையால் -அஃதாவது அழுக்கினால் – ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம்
அழுக்கு வெருளி-Automysophobia/Mysophobia
அழுக்கின் பிறப்பிடங்களில் ஒன்றாகிய குப்பை பற்றிய பேரச்சம்
குப்பை வெருளி-Rupophobia
 - இலக்குவனார் திருவள்ளுவன்

 

No comments:

Post a Comment

Followers

Blog Archive